DISTRICT COURT OF THOOTHUKUDI

DLSA

National Legal Services Authority (NALSA)

 

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு | சட்ட உதவி மையம் நீதிமன்ற வளாகம். தூத்துக்குடி

 
பொதுமக்களிடமிருந்து கீழ்கண்ட பிரச்சனைகளுக்கு மனுக்கள் பெற்று சட்ட உதவி மற்றும் சட்ட ஆலோசனை வழங்கப்படும்
 
1. சட்ட ஆலோசனை பெற
 
2. சட்ட அறிவு விளக்கம் பெற
 
3. சட்டப்பிரச்சனைகளில் சுமூகத்தீர்வு காண
 
4. மணவாழ்க்கை பிரச்சனைகளில் சுமூகத்தீர்வு காண
 
5. கைது செய்யப்பட்டோரை பிணையில் எடுக்க
 
6. நீதிமன்றங்களில் வழக்கிட அல்லது எதிர் வழக்காட
 
7. நீதிமன்றதீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய
 
8. மோட்டார் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டோர் இழப்பீடு பெற
 
9.தொழிலாளர் தகராறுகளில் நிவாரணம் பெற
 
10. பெண் கொடுமைகளுக்கு எதிராக சட்ட உதவி பெற
 
11.ஜீவனாம்சம் பெற
 
12. அரசு அளித்துள்ள அனைத்து சலுகைகள் பெற
 
13. பெண்களுக்கு குடும்ப நீதிமன்றங்களில் வழக்கிட அல்லது எதிர் வழக்காட
 
14. அரசு ஆர்ஜிதம் செய்த நிலத்திற்கு இழப்பீடுபெற சட்ட உதவி அல்லது ஆலோசனை தேவைப்படும் மற்ற பிரச்சனைகள்
 
15. வழக்குகளை நேரடியாக கோர்ட்டு முறையில்லாமல் மாற்று முறைகளில் தீர்வு காண்பது பற்றிய விளக்கங்கள் பெற
 
அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை கீழ்க்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்
 
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 0461-2320222
இணையதளம் : https://nalsa.gov.in//
இலவச அழைப்பிற்கு 18004252441

 

CHAIRMAN,

District Judge,

District Legal Services Authority,

District Court Buildings,

Thoothukudi -  628 003.